General

ஐ ❤️ பி.எம். சுவாச உபகரணங்கள் சிறப்பு நடவடிக்கை குழு

நான் இன்று புக்கிட் மெர்தாஜாமில் உள்ள செம்பிறை சங்கத்திற்கு ஏறக்குறைய ரிம55,000 மதிப்புள்ள 11 சுவாச உதவிக்கருவி (ஆக்ஸிஜன் செறிவூட்டி) பெற்றுள்ளேன்.

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவர்களின் வீடுகளில் சுவாச உதவிக்கருவிகளை (ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்) அனுப்புவதற்காக எனது குழுவினரும் செம்பிறை சங்கத்தினரும் ஒன்றிணைந்து சிறப்பு குழுவினை அமைத்துள்ளோம்.

இக்கருவி இலவசமாக கடனாக வழங்கப்படும்.

உங்களின் ஆக்சிமீட்டரின் (SpO2) வாசிப்பு 92%க்கும் குறைவாக இருந்து உங்களுக்கு சுவாச உதவிக்கருவி தேவைப்பட்டால் பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளவும்:

📞 016-415 5494 (விக்டர்)
📞 017-507 2522 (ஜான்)
📞 016-443 3344 (எங்)

💚 புக்கிட் மெர்தாஜாம் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

⛑️ பொதுமக்கள் விரைந்து மருத்துவ தொழில்சார் நிபுணர்களின் சேவைகளை பெற அறிவுறுத்தப்படுகின்றனர். எங்களின் சேவைகள் அவசர உதவிக்கு மட்டுமே கூடுதல் சேவையாக உள்ளது.

நான் மேலும் புக்கிட் மெர்தாஜாம் தொகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சுவாச உதவிக்கருவிகள் (ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்) பெற்றிட முயற்சிப்பேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s