General

பினாங்கு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான கோவிட்-19 விவகார ஒருங்கிணைப்பாளர்

பினாங்கு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கோவிட்-19 மேலாண்மை விவகார ஒருங்கிணைப்பாளராக நியமித்ததற்கு நன்றிகள்.

நான் உடனடியாக எனது பணிகளைத் தொடங்குகிறேன்.

தற்போதைய எனது முழு கவனமும் பின்வரும் 6 கூறுகளை உள்ளடக்கியது :

✅ அவசர சிகிச்சை படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் உட்பட பினாங்கு மாநிலத்தில் உள்ள சுகாதார அமைப்பின் திறனை அதிகரித்தல்.

✅ கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான ஹாட்லைன்கள், திரையிடல் செயல்முறை, சிஏசி செயல்முறை, தனிமைப்படுத்தல், மருத்துவ அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) மற்றும் பிற சேவைகளை பெறும் மறு மொழி நேரத்தை குறைத்தல்.

✅ தொழிற்சாலை திரளை (கிளஸ்டர்) நோய்த்தொற்றுகளை கையாள குறிப்பாக தொழிற்சாலைகளில் மிகவும் திறமையான இடர் மதிப்பீடு மற்றும் அமலாக்கத்தை அமல்படுத்துதல்.

✅ அடுத்த மாதத்திற்குள் வயது வந்தோருக்கான 100% முழுமையான தடுப்பூசி (முழு தடுப்பூசி) அடைந்திட தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்தல். (தற்போது 91% முதல் டோஸ், 68% இரண்டாவது டோஸ்)

✅ தொற்று மற்றும் இறப்பு விகிதங்களைக் குறைத்தல், குறிப்பாக பி.ஐ.டி நேர்வுகளை தவிர்ப்பதற்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.

✅ பினாங்கு மாநிலத்தில் பதிவு செய்யப்படும் தினசரி கோவிட்-19 நேர்வுகளின் அறிக்கை பொது மக்களின் கவனத்திற்கான மிகவும் வெளிப்படையான மற்றும் துல்லியமான மேற்கொள் ஆகும்.

என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த பொறுப்பினை வழங்கிய பினாங்கு மாநில முதலமைச்சர் சகோதரர் சாவ் கொன் யாவ், சகோதரர் லிம் குவான் எங் மற்றும் சுகாதார அமைச்சர் சகோதரர் மாண்புமிகு கைரி ஜமாலுதீனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

#UntukNegeriKita
#PenangLawanCovid19

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s